சீமான் தம்பிகளால் ஸ்தம்பித்த வளசரவாக்கம்... காவல்நிலையம் முன்பு மாபெரும் போராட்டம்...! தமிழ்நாடு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.