எதற்காக அனைத்துக்கட்சிக் கூட்டம்..? கேள்வி எழுப்பிய இபிஎஸ்.. உதயநிதி சொன்ன நீட் விலக்கு ரகசியம் எங்கே..? தமிழ்நாடு நீட் தேர்வு விலக்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள அனைத்துக்கட்சிக் கூட்டம் ஒரு நாடகம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நினைச்சத பேச நீட் தேர்வு ஒண்ணும் உங்க சினிமா பஞ்ச் டயலாக் இல்ல...! விஜய் எதிர்ப்பை பஞ்சராக்கிய திமுக அமைச்சர்! அரசியல்