இரு மடங்கு வாக்குப்பதிவு... நாதக முன்பு கெத்துக்காட்டிய நோட்டா ...! தமிழ்நாடு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நோட்டா கடந்த முறையை விட இரு மடங்கு வாக்குகளைப் பெற்றுள்ளது.