பட்டாசு கிளப்பும் திமுகவினர்..! அண்ணா அறிவாலயத்தில் களைகட்டியது கொண்டாட்டம் தமிழ்நாடு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.