திடீரென கேட்ட வெடி சத்தம்.. கை விரல்கள் துண்டான சோகம்.. வாணியம்பாடியில் பரபரப்பு..! குற்றம் வாணியம்பாடி அருகே சட்டத்திற்கு புறம்பாக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகள் வெடித்து சிதறியதில் ஒருவருக்கு கைவிரல் துண்டான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.