பட்டியாலா சிறையிலிருந்து பி.ஆர் பாண்டியன் விடுவிப்பு.. 5 நாள் சிறைவாசம் அனுபவித்த கொடுமை..! இந்தியா தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் பட்டியாலா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.