என்னடா இப்படி ஏமாத்துறீங்க.. போலி ஹால்மார்க் நகைகள் விற்பனை.. 5.4 கிலோ தங்க நகைகள் பறிமுதல்..! குற்றம் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் செயல்பட்டு வரும் வள்ளி விலாஸ் நகைக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த 5.4 கிலோ போலி ஹால்மார்க் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உ...