11 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; பள்ளி மாணவர்கள் போக்சோவில் கைது! குற்றம் ஓசூரில் 11 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த 3 அரசுப்பள்ளி மாணவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.