சாவிலும் பிரியாத பாசமலர்கள்; தம்பி இறந்த அதிர்ச்சியில் அக்காவும் உயிரிழப்பு..! தமிழ்நாடு சிவகங்கை மாவட்டத்தில் தம்பி இறந்த அதிர்ச்சியில் அக்காவும் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.