பாஜக தலைவராகும் நயினார் நாகேந்திரன்... தொண்டர்களுக்கு தயாராகும் தடபுடல் விருந்து...! அரசியல் தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று பதவி ஏற்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.