சிறுமிக்கு செல்போனில் டார்ச்சர்.. போட்டோவை மார்பிங் செய்து மிரட்டல்.. கம்பி எண்ணும் இளைஞர்கள்..! குற்றம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அதிகரித்துள்ள நிலையில், சிறுமிகளுக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இருவேறு இடங்களில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.