நாக்பூர் கலவரம் எதிரொலி.. சொன்னதை செய்தார் பட்னாவிஸ்.. மகாராஷ்டிராவில் புல்டோசர் கலாச்சாரம்..! இந்தியா மகாராஷ்டிராவில் அமைதியை நிலைநாட்ட புல்டோசர் பயன்படுத்தவும் அரசு தயங்காது என முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் எச்சரித்திருந்தார். இந்நிலையில் நாக்பூர் வன்முறையில் கைது செய்யப்பட்ட குற்றவாளியின் வீட்டை ம...