வைகைப்புயல் வடிவேல்- பி டி ஆர் திடீர் சந்திப்பு..! வடிவேலுவின் தீவிர ரசிகன் என புகழாரம் சினிமா விமான நிலையத்தில் வைகைப்புயல் வடிவேலுவைச் சந்தித்ததாக திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.