பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் மோசடி.. திண்டுக்கல் ஆட்சியருக்கு பறந்த உத்தரவு..! தமிழ்நாடு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் மோசடி செய்ததாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுர...