மும்பை தாக்குதல்: தஹவூர் ராணா நாளை டெல்லி அழைத்து வரப்படுகிறார்: பாட்டியாலா நீதிமன்றத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு..! இந்தியா மும்பை தீவிரவாதத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட தீவிரவாதி தஹவூர் ராணா நாளை புதுடெல்லி அழைத்து வரப்படுகிறார்.