தைப்பூசம் நாளில் பழனியில் நடந்த பகீர் சம்பவம்... பெண்ணுக்கு நடந்த கோரம்...! குற்றம் பழனிமலை அடிவாரத்தில் உள்ள தனியார் விடுதியில் துப்பரவு பெண் பணியாளர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது.