போதையில் பஸ் கடத்தல்.. முன்னாள் டிரைவர்கள் அட்டூழியம்.. நெல்லையில் பரபரப்பு..! குற்றம் நெல்லையில் மது போதையில் தனியார் பேருந்தை இருவர் கடத்திய நிலையில், பஸ்சில் படுத்திருந்த ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில் தனியார் பஸ் மீட்கப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார் நான...