இப்படியுமா சாவு வரும்..? பைக்கில் மறைந்திருந்த விஷப்பாம்பு.. பாம்பு கடித்து இளைஞர் பலி..! தமிழ்நாடு தேனி மாவட்டம் கம்பம் அருகே, பைக்கில் மறைந்திருந்த விஷப்பாம்பு கடித்ததில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.