பெட்ரோல் கேட்டா தர மாட்டியா? ஊழியர்களை தாக்கிய போதை கும்பல்.. கைது செய்த போலீஸ்..! குற்றம் பொள்ளாச்சியில் பெட்ரோல் பங்கில் கேனில் பெட்ரோல் தரமறுத்த ஊழியர்களை தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.