பெற்றோரை மீறி திருமணம் செய்தால் போலீஸ் பாதுகாப்பு தரமுடியாது.. அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு..! இந்தியா பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்த காதல்ஜோடி போலீஸ் பாதுகாப்பு கோரமுடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.