பீகாரில் பயங்கரம்.. மத்திய அமைச்சர் பேத்தி சுட்டுக்கொலை.. கணவன் வெறிச்செயல்..! குற்றம் பீகாரில் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சியின் பேத்தியை அவரது கணவனே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.