ஹூரியத் பிரிவினைவாத அமைப்பிலிருந்து 3 அமைப்புகள் விலகல்.. மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு..! இந்தியா ஹூரியத் பிரிவினைவாத அமைப்பிலிருந்து ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 3 அமைப்புகள் விலகிவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தெரிவித்துள்ளார்.