பிரதமர் மோடி ஏப். 3 முதல் 6 வரை தாய்லாந்து, இலங்கை பயணம்..! உலகம் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை தாய்லாந்து, இலங்கை நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக செல்கிறார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.