சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்.. போக்சோ போதகரின் உறவினரும் கைது..! குற்றம் கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது உறவினரும் கைது செய்யப்பட்டுள்ளார். ...