என்னை எப்படி பதவி நீக்கம் செய்யலாம்..? கொந்தளிக்கும் தாம்பரம் கவுன்சிலர்..! தமிழ்நாடு பதவி நீக்க உத்தரவை எதிர்த்து தாம்பரம் கவுன்சிலர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.