கோவையில் பூட்டிய வீட்டிற்குள் நடந்த பயங்கரம்... எங்கு பார்த்தாலும் ரத்தம்... அதிர்ச்சியில் உறைந்த போலீசார்...! குற்றம் கோவையில் மனைவியைக் கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.