கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவி.. கழுத்தை அறுத்து கொன்ற கணவன்.. கர்நாடகாவில் பரபரப்பு..! குற்றம் கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியை கணவன் நடுரோட்டில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.