ஹுசைனி, மனோஜ், கருப்பசாமி பாண்டியன்..! அடுத்தடுத்து உயிரிழந்த பிரபலங்கள் அதிர்ச்சியில் தமிழகம்..! தமிழ்நாடு தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மூன்று பிரபலங்கள் மரணித்திருப்பது மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுவும் மூவருமே உடல் நலக்குறைவால் மரணித்திருப்பது அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்...