அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் மாடுபிடி வீரர் மரணம்; 9 பேரின் நிலை என்ன? தமிழ்நாடு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 41 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.