சிபிஎம் மாநாடு அனல் பறந்த பிரதிநிதிகள் பேச்சு... இயலாமையை ஒப்பு கொண்ட கே.பாலகிருஷ்ணன் அரசியல் சிபிஎம் மாநாட்டில் பிரதிநிதிகள் கடுமையாக விமர்சனத்தை வைத்த நிலையில் 4 ஆண்டுகால திமுக ஆட்சியை ஆதரித்தது குறித்து தன்நிலை விளக்கம் கொடுத்து உண்மையை கே. பாலகிருஷ்ணன் ஒப்புக்கொண்ட நிகழ்வு நடந்துள்ளது. அன...