வாலிபர் வெட்டி படுகொலை.. சம்பவ இடத்தில் போலீசார் குவிப்பு.. நெல்லையில் பரபரப்பு..! குற்றம் நெல்லையில் இளைஞர் ஒருவரை வெட்டிப்படுகொலை செய்த கொலையாளிகள், உடலை முட்புதரில் புதைத்துவிட்டு போலீசாருக்கும் தகவல் அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.