முதியோருக்கான சலுகை பறிப்பு.. ரயில்வேக்கு ரூ.8,913 கோடி கூடுதல் வருவாய்..! இந்தியா முதியோருக்கான சலுகையை திரும்பப் பெற்றதால் கடந்த 5 ஆண்டுகளில் ரயில்வே துறைக்கு கூடுதலாக ரூ.8,913 கோடி வருவாய் கிடைத்துள்ளது.