முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான தேர்தல் வழக்கு.. விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்த நீதிமன்றம்..! தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான தேர்தல் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.