மோடிஜி... தமிழ்நாடுன்னா ஏன் ஜி அலர்ஜி?... மத்திய அரசையும் விட்டு வைக்காத விஜய்...! அரசியல் தனது உரையில் மத்திய அரசையும் விட்டு வைக்காமல், குறிப்பாக பிரதமர் மோடியின் பெயரையே நேரடியாக குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.