சுழன்று சுற்றும் சுனாமி ராட்டினம்.. அந்தரத்தில் பறந்து விழுந்த பெண்.. வினையான விளையாட்டு..! குற்றம் விருதுநகர் பொருட்காட்சியில் சுனாமி ராட்டினத்தில் ஏறிய பெண் ஒருவர், தனது காலை முறையாக லாக் செய்யாததால் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.