வீதிக்கு வந்த அன்னை இல்லத்தின் கடன் வழக்கு.. ராம்குமாருக்கு உதவ முடியாது.. நடிகர் பிரபு திட்டவட்டம்..! தமிழ்நாடு எங்க அண்ணன் வாங்கிய கடனை நான் ஏன் திருப்பித் தரவேண்டும், ராம்குமாருக்கு உதவ முடியாது என்று நடிகர் பிரபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.