தமிழகத்தில் அதிகரிக்கும் புது வகை காய்ச்சல் ' 'ஸ்க்ரப் டைபஸ்' ...இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாதீர்கள். உடல்நலம் தமிழகத்தில் ஒருவகை காய்ச்சல் பரவி வரும் நிலையில் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘ஸ்கரப் டைபஸ்’ தொற்று வகை காய்ச்சல் குறித்து பார்ப்போம்.