மறைந்தாலும் வாழும் ரத்தன் டாடா..! வீட்டு வேலையாள் முதல் ஓட்டுநருக்காக ரூ.3.50 கோடி..! உலகம் தான் மறைவதற்கு முன்பே வீட்டு வேலையாள் முதல் ஓட்டுநர் வரை, அவர்களுக்காக ரூ.3.50 கோடி ஒதுக்கியுள்ளார் ரத்தன் டாடா.