வக்ஃபு வாரியங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு விரும்பவில்லை: பாஜக தலைவர் ஜேபி நட்டா உறுதி..! இந்தியா வக்ஃபு வாரியங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு விரும்பவில்லை, சட்டத்துக்கு உட்பட்டு செயல்படத்தான் உறுதி செய்கிறோம் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.