தமிழ்நாட்டில் வன்கொடுமை வழக்குகள் குறைந்துள்ளன.. புள்ளி விவரங்களைக் காட்டி மு.க.ஸ்டாலின் பேச்சு..! தமிழ்நாடு தமிழ்நாட்டில் நடப்பாண்டில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை ஆறு சதவிதம் குறைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.