வயதான தம்பதியை கொல்ல முயற்சி.. கட்டி வைத்து அடித்த ஊர் மக்கள்.. வடமாநில இளைஞன் பலி..! குற்றம் ஈரோடு அருகே வயதான தம்பதியை கொலை செய்ய முயற்சித்த வடமாநில இளைஞனை ஊர் மக்கள் கட்டி வைத்து அடித்த நிலையில், சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.