ஊட்டி, கொடைக்கானலில் விதிக்கப்பட்ட வாகன கட்டுப்பாடு.. எல்லோரையும் பாதிக்கும் உத்தரவு தேவையா..? தமிழ்நாடு ஊட்டி, கொடைக்கானலில் வாகன கட்டுப்பாடு விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.