நகர்மன்ற கூட்டத்தில் சலசலப்பு - கடும் வாக்குவாதம்..! தமிழ்நாடு திருச்செங்கோடு நகர மன்ற கூட்டத்தில் கடும் வாக்குவாதம் நகர மன்ற உறுப்பினர்களுக்கு தகவல் கொடுக்காமல் ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்படுவதாக நகர மன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு.