இது ஸ்கூலா? இல்ல லாட்ஜா? பள்ளியில் அரங்கேறிய கேவலம்.. கண்டித்த ஆசிரியருக்கு மிரட்டல்..! குற்றம் திருச்சி வாளாடியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் போதையில் வாலிபர் ஒருவர் பெண்ணுடன் தனிமையில் இருந்ததை தட்டிக்கேட்ட ஆசிரியர்களை அந்த வாலிபர் மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.