டைமில்ல, டைமில்ல... உச்சக்கட்ட டென்ஷனில் விஜய்... ஒர்க் அவுட் ஆகாத ’மாஸ்டர்’ பிளான்..! அரசியல் விஜயோட சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டது தான் என்றாலும், அதை எப்போது தொடங்குவது, எப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவது என்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறதாம்.