மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேர்.. ரூ.3 லட்சம் இழப்பீடு அறிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..! குற்றம் விருதுநகர் அருகே கோயில் திருவிழாவில் சீரியல் லைட் அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி, கணவன் மனைவி உட்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உயிர் இழந்தோரின் குடும்பத...