நாயின் விலை ரூ.50 கோடியா? புருடா விட்ட பிரபலம்.. அமலாக்கத்துறை ரெய்டில் அம்பலம்..! குற்றம் பெங்களூரில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நாயை வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்ததாக கூறிய தொழிலதிபரின் வீட்டில் அமலாக்கத் துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர்.