வெள்ளம் சூழ்ந்த நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 12 தொழிலாளர்கள்: 3 பேர் பலி; மீட்பு பணியில் ராணுவம் தீவிரம்.. இந்தியா 300 அடி ஆழ நிலக்கரி சுரங்கத்தை வெள்ளம் சூழ்ந்ததால் 12 தொழிலாளர்கள் அதில் சிக்கிக்கொண்டனர். அவர்களில் மூன்று பேர் பலியாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மற்றவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்ட...