தமிழர்களின் பெருமையை அழிக்க..வடக்கில் நடக்கும் சதி ..பெரியகருப்பன் சரவெடி ..! அரசியல் தமிழர்களின் பெருமையை அடக்குகின்ற வேலையை இப்போது மட்டுமல்ல அப்போதும் வடக்கில் இருந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்