"பா.ஜ.க. பதிவை 'எக்ஸ்' வலைத் தளத்தில் ரகசியமாக பகிர்ந்த டெல்லி தேர்தல் அதிகாரி" : ஆம் ஆத்மி குற்றச்சாட்டு இந்தியா பாரதிய ஜனதாவின் அரசியல் பதிவை டெல்லி தேர்தல் அதிகாரி ஒருவர்தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.